tag:blogger.com,1999:blog-8865782667800774582.post7952682560119865144..comments2024-03-24T00:30:15.318-07:00Comments on USHASRIKUMAR'S COOKSPACE AND MORE...: KAJU KATHLIUsha Srikumarhttp://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8865782667800774582.post-27882512236321120602014-02-15T08:13:56.753-08:002014-02-15T08:13:56.753-08:00லேஸாக நெய்யில் வறுத்து, உப்பு மிளகுத்தூள் கலந்த மு...லேஸாக நெய்யில் வறுத்து, உப்பு மிளகுத்தூள் கலந்த முந்திரி அடிக்கடி சாப்பிடுவது உண்டு.

தேங்காய் சாதம் + தேங்காய் சேவைகளிலும் போடுவது உண்டு.

எனக்கு மிகவும் பிடித்தமானது நெய்யில் வறுத்த முந்திரியை உப்பு + காரம் கலந்து தனியாகச் சாப்பிடுவது மட்டுமே.

;))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8865782667800774582.post-62088864290345615662014-02-15T08:04:22.013-08:002014-02-15T08:04:22.013-08:00Thank you ,Sir.
True ,plain ground cashews may not...Thank you ,Sir.
True ,plain ground cashews may not make crispy ,spicy adais...Maybe you should try something else with cashews:) or just fry them,and mix with salt and pepper ...that is always great!Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8865782667800774582.post-22151660331021535962014-02-14T05:01:15.079-08:002014-02-14T05:01:15.079-08:00ஆஹா, முழுவதும் முந்திரியில் செய்ததா?
சூப்பரோ சூப்...ஆஹா, முழுவதும் முந்திரியில் செய்ததா?

சூப்பரோ சூப்பர் ! ;)))))

நான் என் மேலிடத்திடம், புழுங்கல் அரிசி + துவரம்பருப்பு + கடலைப்பருப்புக்கு பதிலாக, ஒரு நாள் முந்திரிப்பருப்பு மட்டுமே ஊற வைத்து ’அடை’ தட்டிப்பாரேன் என்றேன்.

இருப்பினும் அது நாம் எப்போதும் செய்து சாப்பிடும் காரசார அடைபோல ருசியாக இல்லை.

ஆனால் தாங்கள் இதில் சொல்லியிருக்கும் முந்திரி ஸ்வீட் தித்திப்பாக மிருதுவாக ஜோராக வாயில் போட்டால் அப்படியே கரையக்கூடியதாக, மென்மையாக, மேன்மையாக மட்டுமே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

படத்தில் பார்க்கவே ஜோராக நாக்கில் நீர் வரவழைப்பதாக உள்ளது.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com